Classroom mode
50Interactive Learning Platform
Tamil Academia is an digital learning platform with rich features such as content refreshers, Interactive activities for kids and an easy to use interface.
தமிழ் அகாடெமியா ஒரு எளிமையான இணைய வழி கற்றல் தளம் ஆகும். குழந்தைகளுக்கு விளக்க காணொளி காட்சிகள், ஊடாடும் முறையில் பயிற்சிகள், மற்றும் எளிய இடைமுகம் எங்கள் தனிச்சிறப்பு.
Tamil Courses
At Tamil Academia we facilitate kids from ages 3 and above to learn revise and practice Tamil lessons anywhere anytime .
தமிழ் அகாடெமியாவில் 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எங்கும், எப்போது வேண்டுமானாலும், தமிழ் பாடங்களைத் படித்து,பயிற்சி செய்ய உதவுகிறோம்.
Create Manage & Track
At Tamil Academia, you can create a course to a syllabus, manage activities and also easily track the progress of a child.
தமிழ் அகாடெமியாவில் , நீங்கள் ஒரு பாடத்திட்டத்திற்கு பாடங்களை உருவாக்கலாம், நடவடிக்கைகளை நிர்வகிக்கலாம் மற்றும் ஒரு குழந்தையின் முன்னேற்றத்தை எளிதாகக் கண்காணிக்கலாம்.
Technology Enabled
Our Platform helps learners to practice and learn quicker in the speed they are comfortable and providing Quality Education in a Creative Environment.
எங்கள் தளம் கற்பவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையிலும், படிக்கும் திறன் பொறுத்து பயிற்சிகளையும் சூழலையும் உருவாக்கி ஒரு தரமான கல்வியை வழங்குகிறது.
A Few Words About Us
Our mission is to provide a digital platform and facilitate the learning our language Tamil. We are working with the aim to use technology as an enabler to traditional teaching methods and enhance the learning experience.
எங்கள் நோக்கம் இணையத்தின் வழியே ஒரு தளம் அமைத்து, தமிழ் மொழியைக் கற்க உதவுவது ஆகும். பாரம்பரிய கற்பித்தல் முறைகளுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதும் எங்கள் நோக்கமாக செயல்படுகிறோம்.
At Tamil Academia , our mission is to provide excellence in preschool, kindergarten, before and after school programs and summer camp for families living in the greater local area. Here you’ll find exceptional teachers, curriculum and learning environments that encourage children to learn, play, and explore in a safe, healthy, and nurturing environment promoting creative thinking.
Online Mode
50Who We Are
We are group of dedicated people who want to enrich the learning experience of Tamil -Recognized as one of the oldest language in the world. We strongly believe Interactive activities and content refreshers along with traditional teaching techniques can cover all dimensions of learning a language such as Learning, Reading, Writing, Speaking and Understanding. Our group is focused on inspiring the next generation to learn this beautiful language.
தமிழ் - உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்று பலராலும் அறியப்பட்ட மொழி. செம்மொழி என்றும் போற்றப்படும் மொழி. பல பெருமைகளை உள்ளடக்கிய தமிழ் மொழியின் கற்றல் அனுபவத்தை வளப்படுத்த விரும்பும் விதமாக ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
பாரம்பரிய கற்பித்தல் முறைகளோடு, தொழில் நுட்பமும் சேர்ந்து பயணித்தால், கற்றல், படித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் போன்ற மொழியைக் கற்றுக்கொள்வதற்கான அனைத்து பரிமாணங்களையும் தர முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை எடுத்துச் செல்லும் உயர்ந்த நோக்கத்தில் எங்கள் பயணம் தொடரும்.
At Tamil Academia our mission is to provide the best teaching to our students.Here you'll find exceptional teachers and learning envirnoment that encourage children to learn in an very easy way.
Tamil Language Courses
Basics in Tamil Language
Competitive activities and classes form the basis Tamil Language of the programs.
Types of Tamil Courses
There are different types of course and activities in Tamil Academia we offer our students from the basics level.
Question and Answer
Students won't get upset because we have introduced different types of fun activities that they love to work on with it repeatedly.
Tamil Quiz
Very often we will conduct Tamil quiz so that help children to learn easily.
What We Offer
At our platform, we provide a variety of benefits and advantages for your kids’ successful education, while allowing them to stay fully active and creative.
எங்கள் தளத்தில் , உங்கள் குழந்தைகளின் வெற்றிகரமான கல்விக்கு நாங்கள் பலவிதமான செயல்முறைகளை வழங்குகிறோம், அதே நேரத்தில் அவர்களை முழுமையாக ஆக்கப்பூர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க அனுமதிக்கிறோம்.
Safety First
Our Platform is designed with kid’s safety in mind and provide a secure pathway to access our curriculum.
எங்கள் தளம் குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி எங்கள் பாடத்திட்டத்தை அணுக பாதுகாப்பான பாதையை வழங்குகிறது.
Team Work
Teamwork involves working together with other people to get to an end goal.
குழுப்பணி என்பது ஒரு இறுதி இலக்கை அடைய மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை உள்ளடக்குகிறது.
Curriculum
Tamil Academia takes pride in providing a platform that will fit your curriculum need. We will work with the school and teachers to provide the curriculum for your child’s needs.
உங்கள் பாடத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு தளத்தை வழங்குவதில் தமிழ் அகாடமியா பெருமிதம் கொள்கிறது. உங்கள் குழந்தையின் தேவைகளுக்கான பாடத்திட்டத்தை வழங்க பள்ளி மற்றும் ஆசிரியர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்.
Kindergarten
Meeting the educational needs of child through quality care.
தரமான பராமரிப்பு மூலம் குழந்தையின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
Creative Lessons
At Tamil Academia we have introduced different types of fun activities so that your children will learn quickly.
தமிழ் கல்வியில் நாங்கள் உங்கள் குழந்தைகள் விரைவாகக் கற்றுக்கொள்வதற்காக பல்வேறு வகையான கேளிக்கை நிறைந்த செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.Engaging Tools
Students can even do their activities at their own pace.
மாணவர்கள் தங்கள் செயல்பாடுகளை அவர்களுக்கு தகுந்த பயன்முறையில் செய்யலாம்.